தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தன்னைத் தேடும் விக்ரம் ! – மீண்டும் இணையும் தெய்வதிருமகள் டீம்

Go down

தன்னைத் தேடும் விக்ரம் ! – மீண்டும் இணையும் தெய்வதிருமகள் டீம் Empty தன்னைத் தேடும் விக்ரம் ! – மீண்டும் இணையும் தெய்வதிருமகள் டீம்

Post  ishwarya Sat Apr 13, 2013 4:23 pm

‘தெய்வத்திருமகள்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அப்படக்குழு மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைவோம் என்று அறிவித்தார்கள். ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’ என 2 படங்களுமே மக்களிடம் வரவேற்பை பெற்றாலும் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

ஆகையால் இயக்குனர் விஜய் ஆங்கிலத்தில் வெளிவந்த BOURNE SERIES படங்களை மாதிரி ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் கதையை படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

தான் யார் என்பதை கண்டறியும் பாத்திரத்தில் விக்ரமும், அவரின் மனைவியாக அனுஷ்காவும், காதலியாக ஏமி ஜாக்சனும் நடிக்க இருக்கிறார்களாம். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, யு.டிவி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு செல்ல இருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum