வெங்கட் பிரபு கூட்டணியில் சூர்யா!
Page 1 of 1
வெங்கட் பிரபு கூட்டணியில் சூர்யா!
அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் 50-வது படமான ‘மங்காத்தா’ படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, தற்போது ஓய்விற்காக குடும்ப நண்பர்களுடன் மலேசியா சென்றிருக்கிறார். ஓய்வு முடிந்து சென்னை திரும்பும்போது, தனது புதுப் படம் பற்றியும், அப்படத்தில் நடிப்பது யார் என்பது பற்றியும் தெரிவிக்கிறேன் என்று தகவல் கொடுத்து விட்டுத்தான் போனார்.
இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் புதுப் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ’7ஆம் அறிவு’ படம் முடிவடையும் தறுவாயில் உள்ளது. இதை அடுத்து ஹரியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் முடிந்ததும் வெங்கட் பிரபுவின் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆட்டத்துக்கு கலக்கலா ஃபார்மாகிட்டாரு போல…. ம்ஹ்ம் சும்மா பூந்து விளையாடுங்க…!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ளார்
» ‘மொட்டை போட்ட’ வெங்கட் பிரபு!
» சோனா மிரட்டல், கோபத்தில் வெங்கட் பிரபு
» மங்காத்தா சீரியஸ் த்ரில்லர்! – வெங்கட் பிரபு
» படத்தின் தோல்விக்கு கதாநாயகன் காரணமல்ல : வெங்கட் பிரபு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum