தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்

Go down

 குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார் Empty குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்

Post  ishwarya Fri Apr 12, 2013 2:01 pm

ஐதராபாத், ஏப். 6-

மறந்தேன் மன்னித்தேன் தமிழ் படத்தில் நடித்தவர் சந்தீப் கிஷன். யாருடா மகேஷ் என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.

சந்தீப் கிஷன் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தார். இவரே காரை ஓட்டினார். அப்போது, மின்னல் வேகத்தில் வந்த ஒரு கார் திடீரென சந்தீப் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு கார்களும் நொறுங்கியது.

அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காருக்குள் இருந்த சந்தீப் கிஷனை மீட்டனர். மோதிய இன்னொரு காரில் இருந்து ஒரு பெண்ணையும் மீட்டார்கள். அப்பெண் குடிபோதையில் இருந்தார். போதையில் சந்தீப் கார் மேல் அவர் மோதி இருப்பது தெரிய வந்தது. இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து குறித்து சந்தீப் கூறும்போது,

வீட்டுக்கு காரில் நான் போய் கொண்டிருந்த போது குடிபோதையில் கார் ஓட்டி வந்த பெண் என் கார் மீது மோதினார். கார் நொறுங்கியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்
» குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை
» கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்!
» கார், லாரி விபத்தில் நடிகை உமாரியாஸ் உயிர் தப்பினார்
» நடிகர் சோஹைல் கான் கார் மோதி பெண் பலி – டிரைவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum