தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை பிரணிதாவின் ‘கில்லி’ முடிவு

Go down

நடிகை பிரணிதாவின் ‘கில்லி’ முடிவு Empty நடிகை பிரணிதாவின் ‘கில்லி’ முடிவு

Post  ishwarya Fri Apr 12, 2013 1:56 pm

‘உதயன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன பிரணிதா, தற்போது கார்த்தியுடன் ‘சகுனி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து வேறு எந்த படமும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறாராம். இது குறித்து அவரிடம் கேட்டால் கில்லி மாதிரியான ஒரு பதிலை அளித்திருக்கிறார்.

அவரோட பதில் எப்படி இருந்தது என்றால்;

“ஒரே நேரத்துல நான்கு படத்துக்கு கால்ஷீட் கொடுத்துட்டு விமானத்தை பிடிக்க, அவசர அவசரமா போக வேண்டிய அவசியம் எனக்கில்ல. ஒரு நேரத்துல ஒரு படம் நடிச்சா போதும் ங்கற பாலிசியை பாலோ பண்றேன். அதான் எந்த படமும் ஒத்துக்கலை” என்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum