தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இசையமைத்து, பாட்டு பாட ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்!

Go down

இசையமைத்து, பாட்டு பாட ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்! Empty இசையமைத்து, பாட்டு பாட ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்!

Post  ishwarya Thu Apr 11, 2013 4:57 pm

தானே இசையமைத்து, தானே பாடி, தானே நடிக்க வேண்டும் என்பது கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனின் நீண்ட நாள் ஆசையாம். இந்தியில் இம்ரான் கானுடன் சேர்ந்து லக் என்ற படத்தின் மூலம் நடிகையானார் ஸ்ருதி ஹாசன். தற்போது ஏழாம் அறிவு படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

நடிப்பைத் தவிர ஸ்ருதிக்கு இசையில் அதிக ஆர்வம் உண்டு என்பது ஏற்கனவே தெரிந்த சமாச்சாரம். அவர் தனது தந்தையின் படமான உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரு சில பாடல்களும் பாடியுள்ளார்.

இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் தனது நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதில், நான் கதாநாயகியாக நடிக்கும் படம் ஒன்றுக்கு நானே இசையமைத்து அதில் குறைந்தது ஒரு பாடலாவது பாட வேண்டும், என்று கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum