தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இப்படியே எடுங்க…இயக்குநருக்கு நிறுவனம் போட்ட கட்டளை

Go down

இப்படியே எடுங்க…இயக்குநருக்கு நிறுவனம் போட்ட கட்டளை Empty இப்படியே எடுங்க…இயக்குநருக்கு நிறுவனம் போட்ட கட்டளை

Post  ishwarya Wed Apr 10, 2013 4:33 pm

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஃபாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த படம் எங்கேயும் எப்போதும். இந்த படம் பார்த்த அத்தனை பேருமே படத்தைப் பாராட்டதான் செய்தார்கள். ஆனால், படம் பேசப்பட்ட அளவுக்கு அதன் கலெக்க்ஷன் பெரிதாக இல்லையாம். ஆனாலும் முதல் படத்திலேயே திருப்தியடைந்துவிட்டதாம் பாக்ஸ் நிறுவனம்.

ஏ.ஆர்.முருகதாஸைக் கூப்பிட்ட அவர்கள், ‘இனிமேல் இது போன்ற படங்களையே எடுங்க… பெரிய நடிகர்களைப் போட்டு இப்போதைக்கு படங்களை எடுக்க வேண்டாம்…’ என்று சொல்லியிருக்கிறார்களாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum