தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீரப்பன் மனைவி கேரக்டரில் கவர்ச்சி நடிகை

Go down

வீரப்பன் மனைவி கேரக்டரில் கவர்ச்சி நடிகை Empty வீரப்பன் மனைவி கேரக்டரில் கவர்ச்சி நடிகை

Post  ishwarya Wed Apr 10, 2013 4:13 pm

வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் இரமேஷ். வன யுத்தம் என்னும் தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கிஷோர். அப்போ படம் படு மிரட்டலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இவருக்கு ஜோடியாக வீரப்பன் மனைவி கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்துப் பார்த்த இயக்குநருக்கு நினைவுக்கு வந்தவர் லஷ்மிராய்தானாம்.

ஏற்கனவே காஞ்சனாவில் லஷ்மிராயின் நடிப்பைப் பார்த்து கிறங்கிப் போன இயக்குநர் லஷ்மிராயிடம் வீரப்பன் மனைவி கேரக்டர் பற்றி பேச உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார் லஷ்மிராய். நடிகர் ராஜ்குமார் கடத்தல் உள்ளிட்ட பல விஷயங்களை இந்த படத்தில் காட்டப் போகிறார்களாம். வீரப்பன் இறப்பு பற்றிய மர்ம முடிச்சும் இந்த படத்தின் மூலம் அவிழும் என்கிறார் படத்தின் இயக்குநர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum