தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கிலும் விக்ரமின் ராஜபாட்டை!

Go down

தெலுங்கிலும் விக்ரமின் ராஜபாட்டை! Empty தெலுங்கிலும் விக்ரமின் ராஜபாட்டை!

Post  ishwarya Wed Apr 10, 2013 12:05 pm

விக்ரம் நடித்து வரும் ராஜபாட்டை படம், தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. “தெய்வத்திருமகள்” படத்தை தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடித்து வரும் புதிய படம் “ராஜபாட்டை”. படத்தில் விக்ரம் ஜோடியாக தீக்ஷா சேத் நடித்துள்ளார். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்லா, அழகர்சாமியின் குதிரை படங்களை இயக்கிய சுசீந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் ஜிம் பாயாக நடித்து வரும் விக்ரம், இதற்காக ஜிம்மில் கடும் உடற்பயிற்சி செய்து உடம்பை ஏற்றியுள்ளார். படத்தின் சூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் இப்படம் தெலுங்கிலும் வெளிவர இருக்கிறது. படத்திற்கு வீடு இந்தே(பை பர்த்) என்று பெயர் வைத்துள்ளனர். விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. அடுத்தமாதம் 16 அல்லது 23ம் தேதி படம் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum