அஞ்சலி அறிக்கை…. பின்னணி என்ன?
Page 1 of 1
அஞ்சலி அறிக்கை…. பின்னணி என்ன?
அஞ்சலி ஜெய் காதல் அதற்குள் புட்டுக்கொண்டது ஏன்? இதற்கான காரணத்தை தேடி மூளையை அலைய விட்ட கோடம்பாக்கத்தின் புலனாய்வு புலிகளுக்கு கிடைத்த தகவல்கள் அவ்வளவு பரபரப்பு. ‘அந்த நடிகர்’ என்று பெயரை கூட உசசரிக்க பிடிக்காமல் அறிக்கை கொடுக்கிற அளவுக்கு அஞ்சலியை தூண்டிய அந்த நபர் வெளிநாட்டில் இருக்கிறாராம் இப்போது.
ஆட்சி மாறியதும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக் கொண்டார் அவர். திரும்பி வந்தால் நில ஆக்ரமிப்பு வழக்கு உறுதி என்ற நிலையில் குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் மேற்படி பிரமுகர். இவருக்கும் அஞ்சலிக்கும்தான் நெருங்கிய பழக்கம் இருந்ததாம்.
வெளிநாட்டிற்கு போய்விட்டாலும் உள்ளூர் விஷயங்களை இணையங்களின் மூலமாகவும் இங்கிருப்பவர்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளும அவர், இந்த ஜெய் விவகாரத்தில் ரொம்பவே கொந்தளித்தாராம். இனிமேல் நீங்கள் இருவரும் இணைந்து நடிக்கவே கூடாது. போனில் பேசுவதாக நான் கேள்விப்பட்டாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பொறிந்து தள்ளிவிட்டாராம்.
இப்ப புரிஞ்சுருக்குமே ஏன் இந்த டிராமா என்று?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிம்பு போஸ்டர் பின்னணி என்ன?
» கூட்டமைப்பின் அலுவலகம் தாக்கப்பட்டது பின்னணி என்ன? வி.சகாதேவன்
» லிப் கிஸ் என்ன அவ்வளவு பெரிய தப்பா…? அஞ்சலி கேள்வி!!
» நடனக்காரர் மனைவி மவுனத்தின் பின்னணி!
» தாண்டவம் ஆக்சன் பின்னணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum