தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் படங்களை தாங்கிப் பிடிக்கும் சந்தானம்

Go down

தமிழ் படங்களை தாங்கிப் பிடிக்கும் சந்தானம் Empty தமிழ் படங்களை தாங்கிப் பிடிக்கும் சந்தானம்

Post  ishwarya Tue Apr 09, 2013 5:49 pm

எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் படத்தில் அவரை விட வெயிட்டாக வந்து கலக்குவது கூடவே வரும் காமெடியன்களாகத்தான் இருக்கிறார்கள். வடிவேலு நடிப்பில் வெளிவந்த பல படங்களில் ஹீரோ டம்மி பீஸ் என்றாலும் கூட படங்கள் விலை போகவும் ஓரிரு நாட்கள் தாக்குப் பிடிக்கவும் காரணம் வடிவேலுதான். இப்போது அந்த இடத்தை பிடித்திருக்கிறார் சந்தானம். திரையில் சந்தானத்தைப் பார்க்கும் போது முன்னணி ஹீரோக்களுக்கு வரும் விசிலை விட அதிக ஆரவாரத்தை ரசிகர்கள் மத்தியில் காண முடிகிறது.

ரசிகர்கள்தான் சந்தோஷப்படுகிறார்கள் என்றில்லை படங்களை வாங்கும் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கூட படத்தில யாரு காமெடி சந்தானமா…? என்று ஆர்வத்தோடு கேட்கிறார்களாம். இன்றைய தேதியில் பிஸி நடிகராக வலம் வரும் சந்தானம் படத்தில் நடித்துக் கொடுப்பது, டப்பிங் பேசுவதோடு சரி. படம் சம்பந்தப்பட்ட பிரமோஷன்களில் கலந்து கொள்ளவே மாட்டார். அந்த நேரத்தில ஏதாவது படத்தில நடிச்சு காசு தேத்திரலாம் என்பதுதான் அய்யாவோட ஐடியாவாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமன்னா, ஹன்சிகாவை ரொம்ப பிடிக்கும் : சந்தானம்
» ஆசின் நடித்த படங்களை புறக்கணிப்போம் – உலகத் தமிழ் அமைப்புகள் அறிவிப்பு
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிடுவதா இல்லையா – முடிவெடுக்க ஒன்று திரளும் தயாரிப்பாளர் சங்கம்
» 7 ஆம் அறிவு பட சர்ச்சை வசனம் நீக்கம் இலங்கையில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது இந்து மக்கள் கட்சி வற்புறுத்தல்
» படங்களை தவிர்க்கும் பூஜா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum