தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாண்டவம் ஆக்சன் பின்னணி

Go down

தாண்டவம் ஆக்சன் பின்னணி Empty தாண்டவம் ஆக்சன் பின்னணி

Post  ishwarya Tue Apr 09, 2013 5:28 pm

விஜய் இயக்கும் தாண்டவத்தில் எமி ஜாக்சனுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபுவும் நடிக்கிறார். ஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு அதிக ஆதரவு இருப்பதால் ஒரு தெலுங்கு நடிகரையும் படத்தில் இழுத்துப் போடடுவதால் வியாபார உத்தரவாதம் இரட்டிப்பாகிறது.

தெய்வத்திருமகளுக்கு மாறாக தாண்டவம் ஆக்சன் பின்னணியில் தயாராகிறது. ‌ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வெளிநாட்டில் கணிசமான காட்சிகள் எடுக்க இருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum