தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எல்லாம் ஒரு விளம்பரம் தான் ! – விக்ரம், விஜய், சூர்யா, கார்த்தி வரிசையில் இப்போது சிம்புவும்

Go down

எல்லாம் ஒரு விளம்பரம் தான் ! – விக்ரம், விஜய், சூர்யா, கார்த்தி வரிசையில் இப்போது சிம்புவும் Empty எல்லாம் ஒரு விளம்பரம் தான் ! – விக்ரம், விஜய், சூர்யா, கார்த்தி வரிசையில் இப்போது சிம்புவும்

Post  ishwarya Tue Apr 09, 2013 5:08 pm

படங்களின் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்கள் தற்போது விளம்பரங்களின் மூலமாகவும் கல்லா கட்டும் காலம் இது. நடிகர்கள் தாங்கள் நடித்த படம் வெளிவரும் போது, தியேட்டருக்கு மக்கள் வந்தால் தான் அவர்களுக்கு பப்ளிசிட்டி. ஆனால் விளம்பரங்களைப் பொருத்தவரை அப்படி இல்லை.

ஒரு விளம்பரத்தில் நடித்தால் போதும், நடித்த விளம்பரம் டி.வியில் ஒளிரப்பாகும் போது தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரது வீடுகளுக்கும், அதன்வழியே அவர்கள் மனங்களுக்குள்ளும் சென்று விடலாம் என்று தான் தற்போதைய டிரண்ட்.

தமிழ் கதாநாயகர்களில் விக்ரம், விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோர் தற்போது பல்வேறு விளம்பரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். அஜீத் கூட முன்னர் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த லிஸ்ட்டில் தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறார் சிம்பு. ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் சிம்பு. விரைவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

ஆந்திராவில் ஒளிபரப்பாக இருக்கும் தெலுங்கு விளம்பரத்தில் அல்லு அர்ஜுன்னும், தமிழில் சிம்புவும் நடிக்க இருக்கிறார்கள். அடுத்த வாரம் ஹைதராபாத்தில் இதற்காக படப்பிடிப்பு நடைபெற உள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum