தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஆக்ஷன் ஹீரோ தயார்: இயக்குனர் பாலா

Go down

தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஆக்ஷன் ஹீரோ தயார்: இயக்குனர் பாலா Empty தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஆக்ஷன் ஹீரோ தயார்: இயக்குனர் பாலா

Post  ishwarya Tue Apr 09, 2013 2:38 pm

தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஆக்ஷன் ஹீரோ தயார்: இயக்குனர் பாலா Bala2-104x150தமிழ்
சினிமா உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கும் இயக்குனர்களில் பாலாவும்
ஒருவர். இவர் வாயால் ஒரு நடிக இயக்குனர் ஆக்ஷன் ஹீரோ என்ற பாராட்டைப்
பெற்றிருக்கிறார். கடந்த வாரம் திரைக்கு வந்து தற்போது திரை அரங்குகளில்
வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ‘போராளி’ படத்தை, இயக்குனர் பாலாவிற்காக
சிறப்பு காட்சி திரையிட்டுக் காட்டினார் சசிகுமார்.



படத்தை பார்த்து முடித்த இயக்குனர் பாலா, படம் சிறப்பாக வந்திருக்கிறது
என்று இயக்குனர் சமுத்திரக்கனியை பாராட்டியது மட்டுமின்றி இப்படத்தில்
நாயகனாக நடித்த இயக்குனர் மற்றும் நடிகருமான சசி குமாரை பார்த்து “தமிழ்
சினிமாவிற்கு அடுத்த ஆக்ஷன் ஹீரோ தயார்” என்று பாராட்டினார்.

இயக்குனர் பாலாவிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்த மகிழ்ச்சியில் சமுத்திரக்கனியும், சசிகுமாரும் உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum