தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரளாவில் படப்பிடிப்பு கார்த்தி, அனுஷ்காவுக்கு பலத்த பாதுகாப்பு

Go down

கேரளாவில் படப்பிடிப்பு கார்த்தி, அனுஷ்காவுக்கு பலத்த பாதுகாப்பு Empty கேரளாவில் படப்பிடிப்பு கார்த்தி, அனுஷ்காவுக்கு பலத்த பாதுகாப்பு

Post  ishwarya Tue Apr 09, 2013 2:12 pm

கார்த்தி, அனுஷ்கா புதுப்படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். ஷராஜ்
இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனால் படப்பிடிப்பு
துவங்கியுள்ளது. கேரளாவில் உள்ள சாலக்குடியில் பெரிய பங்களா வீடுகள்
அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
முக்கிய வசன காட்சிகள், பாடல் காட்சிகள், போன்றவை இங்கு படமாகி
வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளா செல்லும் தமிழக ஐயப்ப
பக்தர்கள் தாக்கப்படுவதால் படப்பிடிப்பிலும் தாக்குதல் நடக்கலாம் என
சந்தேகிக்கப்பட்டது. கார்த்தி, அனுஷ்காவின் பாதுகாப்பு முக்கியமாக
இருந்தது.



இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் தனியார் பாதுகாப்புக்கு
ஏற்பாடு செய்துள்ளார். அடிதடி தெரிந்த பாதுகாவலர்கள் கார்த்தி, அனுஷ்கா
பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். போராட்டக்காரர்கள் எவரேனும்
வருகிறார்களா? என அவர்கள் தீவிரமாக கண்காணிக்கின்றனர். அதோடு உள்ளூர்
போலீசாரும் பாதுகாப்பு அளிக்கின்றனர்.

படப்பிடிப்பை இடையில் நிறுத்தி விடலாமா? என ஆலோசித்தனர். ஆனால் பல
லட்சங்கள் செலவில் போடப்பட்டுள்ள அரங்குகள் வீணாகி, நஷ்டம் ஏற்பட்டு விடும்
என கருதி படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி வருகை… பலத்த போலீஸ் பாதுகாப்பு… ரசிகர்களுக்கு லதா வேண்டுகோள்!
» விஸ்வரூபம் வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழக தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு
» கோச்சடையான் 2 வது கட்ட படப்பிடிப்பு: கேரளாவில் சூப்பர் ஸ்டார்!
» சென்னையில் விளம்பர படப்பிடிப்பு நயன்தாராவுக்கு பாதுகாப்பு: பெண்கள் சங்கம் மிரட்டலால் நடவடிக்கை
» அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum