ஜீவா உழைப்பு : தயாரிப்பாளர் சிலிர்ப்பு!
Page 1 of 1
ஜீவா உழைப்பு : தயாரிப்பாளர் சிலிர்ப்பு!
தமிழ் திரையுலகில் முதன் முறையாக உருவாக இருக்கும் சூப்பர் ஹீரோ கதை
‘முகமூடி’. ஜீவா, பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் வில்லனாக
நரேன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்
மிஷ்கின். ‘யுத்தம் செய்’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘ கே ‘
இப்படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இப்படம் குறித்து தனஞ்செயன் தனது டிவிட்டர் இணையத்தில் ” முகமூடி படம்
மிஷ்கின் மற்றும் ஜீவாவின் கனவுப் படம். டிசம்பர் 12-ம் தேதி காலை
சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இதன் தொடக்க விழா நடைபெற
இருக்கிறது. ‘முகமூடி’ படப்பிடிப்பு ஒரே ஷெட்டியூலில் தொடர்ந்து நடைபெற
இருக்கிறது.
2012 கோடை விடுமுறைக்கு இப்படம் வெளிவரும். இப்படத்தின் முதல் பார்வை (
டிசம்பர் 12 ) திங்கட்கிழமை அன்று வெளியிடப்படும். மிஷ்கின் மற்றும் அவரது
உதவி இயக்குனர்கள் இப்படத்திற்காக நன்றாக திட்டமிட்டு தயாராக
இருக்கிறார்கள். ஜீவா இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
அவரது ஆர்வம், உழைப்பைப் பார்க்கும் போது வியக்க வைக்கிறது. திங்கட்கிழமை
(டிசம்பர் 12 ) நடைபெற இருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில்,
இப்படத்திற்காக ஜீவா தயாரான வீடியோ காட்சிகள் திரையிடப்படும். ” என்று
தெரிவித்து இருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» முகமுடியில் ஜீவாவின் கடின உழைப்பு
» டைரக்டர் ஷங்கருக்கு நன்றி! ஸ்ரீகாந்த் சிலிர்ப்பு!!
» வனயுத்தம் பதினோரு வருட உழைப்பு: உருகுகிறார் ஏ.எம்.ஆர். ரமேஷ்
» என் அழகின் ரகசியம் யோகாவும், தண்ணியும் தான்: அனுஷ்கா சிலிர்ப்பு!!
» கமல் உழைப்பு : நடிகை பூரிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum