தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க அனுமதி மறுப்பு : ஹோட்டலில் நடிகை ரிச்சா தகராறு!

Go down

பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க அனுமதி மறுப்பு : ஹோட்டலில் நடிகை ரிச்சா தகராறு! Empty பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க அனுமதி மறுப்பு : ஹோட்டலில் நடிகை ரிச்சா தகராறு!

Post  ishwarya Tue Apr 09, 2013 12:39 pm

தன்னுடைய பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, ஹோட்டல் நிர்வாகத்தினர்
அனுமதிக்க மறுத்ததால் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார் நடிகை ரிச்சா.
மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா
கங்கோபாத்யாயே. அடுத்து சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்தார். இந்த இரண்டு
படங்களும் சமீபத்தில் தான் ரிலீசாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
தமிழ் தவிர தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் ரிச்சா நடித்து
வருகிறார்.


இந்நிலையில் ஒஸ்தி படத்தின் புரோமஷனலுக்காக சமீபத்தில் சென்னை வந்தார்
ரிச்சா. கூடவே சுதாகர் என்ற அவரின் பாய் ப்ரெண்டும் உடன் வந்திருந்தார்.
இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க சென்றுள்ளனர்.
அங்கு இருவருக்கும் ஒரே அறையை ஒதுக்கி தருமாறு ஹோட்டல் நிர்வாகத்தினரிடம்
கேட்டுள்ளார் ரிச்சா. ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை. நீங்கள் மட்டும்
தங்குவதற்கு அறை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

அதற்கு ரிச்சா, இவர் என் நண்பர், என்னுடைய லேப்-டாப்பில் சின்ன
பிரச்சனை. அதை சரிசெய்யவே இவர் வந்திருக்கிறார். அதனால் தான் ‌ஒரே அறையை
கேட்கிறோம் என்று கூறினார். ஆனால் இருவருக்கும் தனித்தனி அறை தான்
தரப்படும் என்றும், ஒரே அறையில் தங்க அனுமதி கிடையாது என்று ஹோட்டல்
ஊழியர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். ஆனால் ரிச்சா கேட்டபாடில்லை. இதனால்
அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்று,
வேறொரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். இதனால் அந்த ஹோட்டலில் சிறிது
பரபரப்பு ஏற்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி பிறந்த நாள் விழா இடம் மாற்றம்.. வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி மறுப்பு!
» உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு அனுமதி மறுப்பு!
» கடந்த 11 ஆண்டுகளில் 256 திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு அனுமதி மறுப்பு
» நடிகை மனோரமா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
» கூட்ட நெரிசல்.. அனுமதி மறுப்பு… செல்போனை தூக்கிப் போட்டு உடைத்த ராதிகா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum