தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரவான் பட கதைக்கு சாகித்ய விருது!

Go down

அரவான் பட கதைக்கு சாகித்ய விருது! Empty அரவான் பட கதைக்கு சாகித்ய விருது!

Post  ishwarya Tue Apr 09, 2013 12:01 pm

அரவான் பட கதைக்கு சாகித்ய விருது! Rss_icon
Xதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:

அரவான் பட கதைக்கு சாகித்ய விருது! Aravaan-unseen-e1324863563856டைரக்டர்
வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் அரவான் படத்தின் மூலக்கதைக்கு
சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரவான் பட யூனிட்டே இனிப்பு
கொடுத்து கொண்டாடி வருகிறது. வசந்தபாலன்
இயக்கத்தில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் அரவான் படத்தின் மூலக்கதை
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவலில் இருந்து
எடுத்தாளப்பட்டிருக்கிறது. மதுரையே சேர்ந்த இந்த வெங்கடேசனுக்கு சாகித்ய
விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகமிக இளம் வயதில் அதாவது 39வது வயதில் இந்த விருதினை பெரும் தமிழ்
இலக்கியவாதி இவர் மட்டும்தான். அதுமட்டுமல்ல, சு.வெங்கடேசன்
எழுதியிருக்கும் முதல் நாவலும் இதுதான் என்பது கூடுதல் தகவல். தங்களது பட
மூலக்கதைக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கும் சந்தோஷத்தை அரவான் யூனிட்டும்
கொண்டாடி வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சாகித்ய அகாதெமி விருதுகள் அறிவிப்பு: டி. செல்வராஜ் எழுதிய "தோல்' தேர்வு
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» அரவான் பெருமை தரும் : ஆதி
» கதைக்கு மட்டுமே நான் நாயகன்: கருணாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum