தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

த்‌ரிஷாவுடன் தமன்னா?

Go down

 த்‌ரிஷாவுடன் தமன்னா? Empty த்‌ரிஷாவுடன் தமன்னா?

Post  ishwarya Mon Apr 08, 2013 3:00 pm

 த்‌ரிஷாவுடன் தமன்னா? Tamanna-trisha-350x250ஜீவா
நடிக்கும் புதிய படத்தில் அவரது ஜோடியாக த்‌ரிஷா நடிக்கிறார் என்பது
உறுதியாகிவிட்டது. வாமனன் படத்தை இயக்கிய அகமதுதான் இந்தப் புதிய படத்தை
இயக்குகிறார். வாமனன் ஹாலிவுட் படத்தின் அட்டை காப்பி என்பது
குறிப்பிடத்தக்கது.

விஷயம் அதுவல்ல. தெலுங்கில் மார்க்கெட் இறங்கியதால் தமிழில்
‌‌ரீ-எ‌ண்ட்‌ரியாகத் துடிக்கும் தமன்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறாராம்.
சென்ற வருடம் வரை சோலோவாக ஷோ காட்டியவர் இந்த டபுள் கேமிற்கு எப்படி
ஒத்துக் கொண்டார் என்பதுதான் தெ‌ரியவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum