தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!!

Go down

சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!! Empty சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!!

Post  ishwarya Mon Apr 08, 2013 2:28 pm

சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!! 3-saguniபெரிய
நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை பண்டிகை காலங்களில் மட்டும் தான்
ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்ததால் தனுஷின்
3 மற்றும் கார்த்தியின் சகுனி படங்களின் ரிலீஸ் தள்ளிபோய் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் தான் அதிகளவு
தியேட்டர் கிடைப்பதாகவும், இதனால் சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸ் செய்ய
முடியாமல் பெட்டிக்குள் முடங்கி கிடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து இதற்கு தீர்வு காணும் விதமாக, இனி பெரிய நடிகர்கள் மற்றும்
பெரிய பட்ஜெட் படங்களை பண்டிகை நாட்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும்
என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அதிரடி முடி‌வால் இம்மாதம் ரிலீசாவதாக
இருந்த கார்த்தியின் “சகுனி” மற்றும் தனுசின் “3″ ஆகிய இரு படங்களும் தமிழ்
புத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் படங்கள் : ஒரு நடிகையின் வாக்குமூலம்,
முப்பொழுதும் உன் கற்பனைகள், மெரினா, செங்காத்து பூமியிலே, அரவாண், தோனி,
காதலில் சொதப்புவது எப்படி, கொண்டான் கொடுத்தான், அம்புலி உள்ளிட்ட 20
படங்கள் ரிலீசாக உள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கோடையில் ரிலீசாக இருந்த கமல், அஜித், சூர்யா, கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
» பட்ஜெட் தகராறு: ஆஸ்கருக்கு கைமாறிய தனுஷ் படம்
» கோடை விடுமுறையில் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் இல்லை!
» பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வி: ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum