தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வயிற்றுப் பொருமல்

Go down

வயிற்றுப் பொருமல் Empty வயிற்றுப் பொருமல்

Post  amma Mon Apr 08, 2013 2:21 pm



கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் குறையும்.

கிர்ணிப்பழம் (முலாம் பழம்)
கிர்ணிப்பழம் (முலாம் பழம்)

இஞ்சிச்சாறு
இஞ்சிச்சாறு

உப்பு
உப்பு



அறிகுறிகள்:

வயிற்றுப் பொருமல்.

தேவையான பொருட்கள்:

கிர்ணிப்பழம் (முலாம் பழம்)
உப்பு.
இஞ்சிச்சாறு.
சீரகம்.

செய்முறை:

கிர்ணிப்பழத்தை (முலாம் பழம்) எடுத்து தோல் நீக்கி அதனுள் இருக்கும் விழுதை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் குறையும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum