தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒய் திஸ் கொலை வெறி… போல தெண்டுல்கருக்காக தனுஷ் புதிய பாடல்

Go down

ஒய் திஸ் கொலை வெறி… போல தெண்டுல்கருக்காக தனுஷ் புதிய பாடல் Empty ஒய் திஸ் கொலை வெறி… போல தெண்டுல்கருக்காக தனுஷ் புதிய பாடல்

Post  ishwarya Mon Apr 08, 2013 2:08 pm

நடிகர் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலை வெறி… பாடல் உலக மெங்கும் பிரபலமாகி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் இன்னொரு ஹிட் பாடலை சச்சின்
தெண்டுல்கருக்காக நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
தெண்டுல்கர் நடிக்கும் பூஸ்ட் விளம்பர படத்தில் இந்த பாடல் இடம்
பெறுகிறது. இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் பல இடங்களில் நடந்தது. இது
குறித்து தனுஷ் கூறியதாவது:-

சச்சின் ரசிகர்களுக்காக நான் பாடிய இந்த பாடல் எல்லோருக்கும் பிடிக்கும்
என நம்புகிறேன். தெண்டுல்கருக்காக ஒரு பாடலை பாடுவது எனக்கு கிடைத்த
கவுரவமாக கருதுகிறேன்.

இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக சந்தோஷப்படுகிறேன். இந்த பாடலை பாடுவதற்காக
என்னிடம் கேட்ட போது எது பற்றியும் யோசிக்காமல் உடனடியாக சம்மதம்
தெரிவித்தேன்.

சச்சின் தெண்டுல்கரை நான் இதுவரை நேரில் பார்த்த தில்லை. அவருக்கும்
என்னை பற்றி தெரியாது. இந்த பாடல் கொலை வெறி பாடல் போல் ஹிட் ஆகும் என்று
நம்புகிறேன். விரைவில் இந்த பாடல் ரிலீஸ் ஆகும்.

இவ்வாறு தனுஷ் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» “ஒய் திஸ் கொலை வெறிடி” பாடலில் “பெண்களை இழிவுபடுத்தவில்லை”: தனுஷ் மறுப்பு
» ஒய்திஸ் கொலை வெறி பாடல் ஹிட்; பிராந்திய மொழிப்படங்களுக்கு உலகளவில் வரவேற்பு: கோவா பட விழாவில் சூர்யா பேச்சு
»  “ஒய் திஸ் கொல வெறி” பாடலுக்கு ஆட தயார் : மல்லிக்கா ஷெரவத்!
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்: “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது”
» கொலை வெறி மவுசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum