தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகேஷ்பாபு ஜோடியானார் தமன்னா

Go down

மகேஷ்பாபு ஜோடியானார் தமன்னா Empty மகேஷ்பாபு ஜோடியானார் தமன்னா

Post  ishwarya Mon Apr 08, 2013 1:40 pm

மகேஷ்பாபு ஜோடியானார் தமன்னா Tamanna-and-Mahesh-Babu-350x214தமன்னாவிடம்
என்ன இருக்கிறது? இப்படியொரு கேள்வி கேட்டால் நடிப்பு என்று மட்டும்
யாரும் பதிலளிக்க மாட்டார்கள். கவர்ச்சி என்றும் சொல்ல முடியாது. இது
இரண்டும் இல்லாமல் இவர் இன்னும் டாப்பில் இருப்பது எட்டாவது அதிசயம்.

தெலுங்கின் டாப் ஹீரோ மகேஷ்பாபுவின் புதிய படத்தில் தமன்னா ஹீரோயின்.
ஆந்திராவில் தமன்னாவின் ஆக்கிரமிப்பு குறைந்து வரும் நிலையில் இந்த புதிய
வாய்ப்பு அவருக்கு புத்துணர்ச்சி தந்திருக்கிறது. தமன்னாவின் தமிழ் ஆர்வம்
இதனால் மட்டுப்பட்டிருக்கிறது. பிப்ரவ‌ரி 12 ஆம் தேதி இந்தப் படம்
பூஜையுடன் தொடங்குகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum