தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர்களிடம் சிக்கி ஹன்சிகா அவஸ்தை…!

Go down

ரசிகர்களிடம் சிக்கி ஹன்சிகா அவஸ்தை…! Empty ரசிகர்களிடம் சிக்கி ஹன்சிகா அவஸ்தை…!

Post  ishwarya Fri Apr 05, 2013 6:21 pm

ரசிகர்களிடம் சிக்கி ஹன்சிகா அவஸ்தை…! Hansika-Motwani4-350x491நிகழ்ச்சி
ஒன்றில் பங்கேற்ற நடிகை ஹன்சிகா மோத்வானி, ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி
அவஸ்தைக்கு உள்ளானார். தமிழ் சினிமாவின் சின்ன குஷ்பு என்ற பட்டத்துடன்
வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி, கோவையில் தனியார்
கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த விழாவில் ஹன்சிகாவுடன் நடிகைகள் அமலாபால், நவ்யா நாயர் உள்ளிட்டோரும்
பங்கேற்றனர். கல்லூரி விழாவில் நடிகைகள் பங்கேற்றதால் அந்த நிகழ்ச்சியில்,
நடிகைகளை காண ஏராளமான பொது மக்களும், மாணவர்களும் கூடினர். அப்போது
கூட்டத்தினர் மத்தியில் நடிகை ஹன்சிகா திடீரென்று மாட்டிக் கொண்டார்.

ஹன்சிகாவிடம் கை குலுக்குகின்றனர் என்ற பேர்வழியில் ரசிகர்கள் சிலர்
அவரின் கையை பிடித்து இழுத்து ரகளை செய்து விட்டனர். இதனால் அவரது உடம்பில்
லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து ஹன்சிகாவை
மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum