தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை பானுப்பிரியா வந்த கார் பறிமுதல்

Go down

நடிகை பானுப்பிரியா வந்த கார் பறிமுதல் Empty நடிகை பானுப்பிரியா வந்த கார் பறிமுதல்

Post  ishwarya Fri Apr 05, 2013 5:56 pm

பொள்ளாச்சி டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள்
சங்கத்தினர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெகநாதனை சந்தித்து மனு
கொடுத்தனர். அதில் பொள்ளாச்சி பகுதிக்கு படப்பிடிப்புக்கு வருபவர்கள்
தங்கள் பயன்பாட்டிற்கு வாடகை காரை பயன்படுத்துவதில்லை. வாடகை குறைவாக
இருக்கிறது என்பதற்காக சிலரின் சொந்த காரை வாடகைக்கு எடுத்து
செல்கிறார்கள்.
இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறி இருந்தனர். இது
குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி
ஜெகநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆய்வாளர் சத்திய மூர்த்தி மற்றும்
செல்வி ஆகியோர் நேற்று பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் வாகன சோதனையில்
ஈடுபட்டனர். அப்போது ஒருவருக்கு சொந்தமான கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை
செய்தபோது அதில் பிரபல நடிகை பானுப்பிரியா இருந்தார்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த அவர் வாடகை காரை எடுத்து செல்லாமல்
ஒருவருக்கு சொந்தமான காரை குறைந்த வாடகைக்கு எடுத்த சென்றது தெரிய வந்தது.
நடிகை பானுப்பிரியா வந்த காரை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பானுப்பிரியாவை வேறு காரில் ஏற்றி பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு
அனுப்பி வைத்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு நடிகை வந்த நடிகை
» சொத்து ஆவணங்கள் பறிமுதல் நடிகை அனுஷ்கா வீட்டில் நகைகள்,பணம் சிக்கியது; வருமான வரி அதிகாரி தகவல்
» ஆஸ்கர் விருது பெற வந்த போது படிக்கட்டில் தவறி விழுந்த நடிகை
» Lindsay Lohan இன் கார் விபத்து – நடிகை மருத்துவமனையில்!
» கார், லாரி விபத்தில் நடிகை உமாரியாஸ் உயிர் தப்பினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum