தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜீவாவுடன் ஜோடி சேரும் திரிஷா

Go down

ஜீவாவுடன் ஜோடி சேரும் திரிஷா Empty ஜீவாவுடன் ஜோடி சேரும் திரிஷா

Post  ishwarya Fri Apr 05, 2013 4:50 pm

ஜீவாவுடன் ஜோடி சேரும் திரிஷா A31b87fa-3e8f-4fab-a8b2-7ee82ed6ea9b_S_secvpf.gifஜீவா
நடிக்கும் புதுப்படமொன்றில் நாயகியாக நடிகை திரிஷா நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தை இயக்குனர் அஹமது இயக்குகிறார். இப்படம் காதல், காமெடி அனைத்தும்
கலந்ததாக இருக்கும். இப்படத்தை கோடையில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும்
திரிஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் அஹமது நடிகர் ஜெய்-ஐ வைத்து வாமணன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum