தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருங்காலி கருணா குழுவினர் நடத்தும் திரை விழாவில் பங்கேற்கப் போவதில்லை: நடிகர் ஜீவா அறிவிப்பு

Go down

கருங்காலி கருணா குழுவினர் நடத்தும் திரை விழாவில் பங்கேற்கப் போவதில்லை: நடிகர் ஜீவா அறிவிப்பு Empty கருங்காலி கருணா குழுவினர் நடத்தும் திரை விழாவில் பங்கேற்கப் போவதில்லை: நடிகர் ஜீவா அறிவிப்பு

Post  amma Fri Apr 05, 2013 4:48 pm

சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீடன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழச்சியினை ஏற்பாடு செய்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்ட கைக்கூலி ‘எட்டப்பன் கருணா’ குழுவினர். அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என்று நடிகர் ஜீவா அறிவித்துள்ளார்.

இந்த விழாவை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் தோற்கடிக்க உதவிய கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என தான் கருதுவதால் நிகழ்சியை புறக்கணிப்பதாக ஜீவா தெரிவித்துள்ளார். இதேவேளை உள்ளூர் கட்சிகள் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் வரை ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கபட்டுள்ளது குறிப்பிட தக்கது.

இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டதாக ஜீவா அறிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன். எனவே எனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டேன்,’ என அறிவித்துள்ளார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் – நடிகர் ஜீவா அதிரடி
» ‘காட்டிக் கொடுத்த’ கருணா கோஷ்டியின் புத்தாண்டு விழாவில் சங்கீதா, ஜீவா, கிரிஷ்!
» அது கருணா கோஷ்டி நடத்தும் விழா அல்ல! – நடிகை சங்கீதா, கிரீஷ் விளக்கம்
» தமன்னா, அனுஷ்கா – நடிகர் நடத்தும் நாடகம்
» கொழும்பு திரைப்பட விழாவில் ‘ஃபிக்கி’ அமைப்பு பங்கேற்காது! – கமல் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum