தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரீமா சென்னுக்கு நளை டும் டும் டும்

Go down

ரீமா சென்னுக்கு நளை டும் டும் டும் Empty ரீமா சென்னுக்கு நளை டும் டும் டும்

Post  ishwarya Fri Apr 05, 2013 2:38 pm

பிரபல தமிழ் திரைப்பட நடிகை ரீமா சென்னுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே படத்தின் மூலம் பிரபலமாகி,
தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம் ஆகிய மொழிப் படங்களில் ரீமா சென் நடித்து
உள்ளார்.

திரைப்பட உலகில், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக சிறந்த பொழுதுபோக்கு
கதாநாயகிக்கான விருதையும் மின்னலே படத்திற்காக சிறந்த நடிகைக்கான
விருதையும் இவர் பெற்றுள்ளார்.

இவர் கடந்த இரண்டு வருடங்களாக இவரும் ஷிவ் கரன் சிங்கும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவீட்டார் சம்மத்ததுடன் இவர்கள் திருமண ஏற்பாடு நடந்து,
நாளை டெல்லியில் ரீமா சென்னுக்கும், ஷிவ் கரன் சிங்கிற்கும் மாலை மூன்று
மணிக்கு மிகச் சிறப்பாக திருமணம் நடைபெற உள்ளது.

எனவே திரையுலக மக்களும் சில பிரபலங்களும் இதில் கலந்து கொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் இவரது திருமணத்தைக் காண ஆவலாய்
உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum