தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண் விழியே இப்போது கணணி மவுஸ்! காணொளி இணைப்பு

Go down

கண் விழியே இப்போது கணணி மவுஸ்! காணொளி இணைப்பு Empty கண் விழியே இப்போது கணணி மவுஸ்! காணொளி இணைப்பு

Post  amma Fri Apr 05, 2013 2:11 pm

கண்விழிகளை நகர்த்தினாலே போதும் கணினியின் மவுஸ் கர்சர் தானாக நகரும் புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. கணினியில் திரையைப் பார்க்கும்போது விழித்திரையின் மேல் கணினியிலிருந்து வரும் அகச்சிவப்பு ஒளிக்கதிர் விழுமாறு செய்கிறார்கள். உங்கள் பார்வை திரையின் மேல் எங்கெல்லாம் படிகிறதோ அங்கெல்லாம் உங்கள் மவுசும் நகரும். இந்த ஆண்டு நடைபெற்ற கணினித் தொழில் நுட்பக் கண்காட்சியில் இந்தச் சாதனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது தோஷிபா நிறுவனம். ஐ ட்ராக்கர் என்று இதற்குப் பெயர் சூட்டி இருக்கிறார்கள். கணினி விளையாட்டு வரைகலைப் பிரியர்களுக்கு இது பெரிதும் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum