தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமன்னாவின் ரகளை

Go down

தமன்னாவின் ரகளை                       Empty தமன்னாவின் ரகளை

Post  ishwarya Fri Apr 05, 2013 2:08 pm

ஏன் என்றால் காதல் என்பேன்… இதுதான் தமன்னா நடித்து வரும் ஒரே தமிழ்ப்
படம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் படம் என்றாலும்
தெலுங்கு நடிகர் ஹீரோ என்பதால் தெலுங்குக்குதான் முதல் ம‌ரியாதை.
தமன்னா ரசிகர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக தெலுங்கில் அவர் நடித்தப் படமொன்று தமிழில் வெளியாகிறது.

ரட்சா என்ற அந்தப் படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா ஹீரோவாக
நடித்துள்ளார். தெ‌ரிந்த முகங்களான பார்த்திபனும், அ‌‌ஜ்மலும்
இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தமன்னாவின் கவர்ச்சி இருக்கிறது.
யோசிக்காமல் டப்பிங் வேலையை தொடங்கியிருக்கிறார்கள். படத்துக்கு பெயர்
ரகளை.

ரகளைபுரம் என்ற பெய‌ரில் கருணாஸ் ஒரு படம் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum