தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! – விமான நிலையத்தில் ரஜினி பேட்டி

Go down

கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! – விமான நிலையத்தில் ரஜினி பேட்டி Empty கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! – விமான நிலையத்தில் ரஜினி பேட்டி

Post  ishwarya Fri Apr 05, 2013 1:34 pm

கோச்சடையான் படத்தில் முன்னிலும் துடிப்பான ரஜினியை நீங்கள்
பார்ப்பீர்கள். படம் தீபாவளிக்கு வெளியாகிறது, என பேட்டியளித்தார் சூப்பர்
ஸ்டார் ரஜினி.
கோச்சடையான் படப்பிடிப்புக்காக இன்று அதிகாலை லண்டன் புறப்பட்ட ரஜினி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

லண்டனில் வரும் 19-ம் தேதி கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது. 20
நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். பாடல் காட்சிகள், டாக்கி போர்ஷன் என 40
சதவீதம் ஷூட்டிங் லண்டனில். பின்னர் தமிழகத்திலும் கேரளாவிலும்
படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் இதற்கு முன்பு பார்க்காத புதிய, துடிப்பான ரஜினியை நீங்கள் பார்க்கலாம்.

படம் இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

ரஜினியுடன் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் வந்திருந்தார். அவரிடம்
இந்தப் படத்துக்குப் பிறகு ராணாவா? என்று நிருபர்கள் கேட்டபோது, “ஆமாம்,
கோச்சடையானுக்குப் பிறகு ராணாதான். ஆனால் அதுபற்றி அந்த நேரத்தில்தான்
அறிவிப்பு வரும்,” என்றார் இயக்குநர் ரவிக்குமார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘விமான நிலையத்தில் என் ரசிகர்களை நடந்தே போய் பார்க்க ஆசைப்படுகிறேன்!’ – ரஜினி நெகிழ்ச்சி
» கோச்சடையான் அனுபவம் : லண்டனில் ரஜினி பேட்டி…!
» மார்ச்சில் கோச்சடையான் இசை, ஏப்ரலில் படம் ரிலீஸ்
» கோச்சடையான் படம்: ரஜினி முழு திருப்தி!
» சென்னை விமான நிலையத்தில் தீவிபத்து: விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum