தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மது கோப்பையுடன் படம்: சமீரா ரெட்டி வழக்கு

Go down

மது கோப்பையுடன் படம்: சமீரா ரெட்டி வழக்கு Empty மது கோப்பையுடன் படம்: சமீரா ரெட்டி வழக்கு

Post  ishwarya Fri Apr 05, 2013 1:33 pm

மது கோப்பையுடன் படம்: சமீரா ரெட்டி வழக்கு Aa88573e-7c43-4ff5-937e-c6df2694c08d_S_secvpf.gifஇந்தி
திரையுலகில் இருந்து ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்
சமீரா ரெட்டி. இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழில்
அஜித்துடன் ‘அசல்’ படத்திலும், விஷாலுடன் ‘வெடி’ படத்திலும், மாதவனுடன்
‘வேட்டை’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் பிரபலமான நடிகை என்பதால் இவரது போட்டோவை நிறைய பேர் பயன்படுத்தி வருகின்றனர். அவரைப் பற்றி கட்டுரைகளும் வந்துகொண்டிருக்கின்றன.

கேரளாவில் உள்ள வார பத்திரிகையொன்றில் மதுபான கம்பெனி நடத்தும் விமான
சேவை பற்றிய சர்ச்சை கட்டுரை வெளியானது. அக்கட்டுரையில் சமீரா ரெட்டி மது
பானத்துடன் இருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டு இருந்தது.

இதற்கு சமீராரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கு தொடரப்போவதாக அப்பத்திரிகைக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum