தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதன் முதல் பெண்கள்……

Go down

முதன் முதல் பெண்கள்…… Empty முதன் முதல் பெண்கள்……

Post  amma Fri Apr 05, 2013 1:25 pm

அமெரிக்கா
1.அமெரிக்க தபால் தலையில் இடம் பெற்ற முதல் பெண்மணி : மகாராணி இஸபெல்லா, ஸ்பெயின் (1893)

2.அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி : எலிசபெத் பிளாக் வெல் (1849)

3.அமெரிக்காவின் முதல் பெண் வழக்கறிஞர் : அராபெல்லா மான்ஸ் ஃபீல்டு (1869)

4.அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி : சான்ட்ரா டே ஒகோன்னர் (1981)

5.அமெரிக்காவின் முதல் பெண் அட்டர்னி ஜெனரல் : ஜானெட் ரெனோ (1993)

6.அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் தூதர் : பாட்ரிக்கா ஆர் ஹாரிஸ், லக்சம் பார்க் (1965)

7.அமெரிக்க காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி : ஜானெட் ரான்கிங், மோன்டானா (1916)

8.அமெரிக்காவின் முதல் பெண் அயலுறவுச் செயலர் : மாடலின் ஆல்பிரைட் (1996)

9.அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரான முதல் பெண்மணி : கோண்டலீஸா ரைஸ் (2001)

10.அமெரிக்காவின் முதல் முதல் பெண்மணி : மார்த்தா வாஷிங்டன்

11.வடமுனை சென்றடைந்த முதல் பெண்மணி : ஆன் பான்ரோஃப்ட், அமெரிக்கா (1986)

12.முதல் கறுப்பின பெண் நீதிபதி : ஜேன் மடில்டா போலின், நியூயார்க் நகரம் (1939)

13.உலகின் முதல் பெண் ஒலிம்பிக் மாரத்தான் சாம்பியன் : ஜோன் பெனோயிட், லாஸ் ஏஞ்சல்ஸ் (1984)

இங்கிலாந்து
1.பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் : மார்க் ரெட் தாட்சர் (1979)

2.சூப்பர்சானிக் கான்கார்ட் விமானத்தின் முதல் பெண் பைலட் : பார்பரா ஹார்மர், பிரிட்டீஷ் ஏர்வேஸ் (1993, மார்ச் 25)

3.பிரிட்டனின் முதல் பெண் உள்துறை செயலர் : ஜாக்வி ஸ்மித் (2007 ஜூன்)

4.சர்வதேச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைவர்: ரோஸலின் ஹிக்கின்ஸ், பிரிட்டன் (சர்வதேச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் இவரே) (2006, பிப்ரவரி 6)

5.பக்கிங்காம் அரண்மனையில் குடிபுகுந்த முதல் ஆங்கில அரசு வாரிசு : விக்டோரியா மகாராணி (1837)

6.ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்மணி : சார்லோட்டே கூப்பர், பிரிட்டன், ஒற்றையர் டென்னிஸ்

இந்தியா
1.உலக சுகாதார அமைப்பின் உலக சுகாதார அசெம்ப்ளி
தலைவரான முதல் பெண்மணி : ராஜ்குமாரி அம்ரித் கௌர், இந்தியா (1950)

3.ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடந்த முதல் ஆசியப் பெண்மணி : ஆரதி சாஹா. இந்தியா (1959)

4.உலகின் முதல் பெண் ஏர்பஸ் பைலட் : துர்பா பானர்ஜி, இந்தியா (1987)

5.ஆசியாவின் முதல் பெண் ரயில் ஒட்டுநர் : சுரேகா யாதவ், இந்திய ரயில்வே (1992)

ஏனைய நாடுகள்
1.செயற்கை இதயம் பொருத்திக் கொண்ட முதல் பெண்மணி:மேரி லுண்ட் (1986)

2.சொந்தமாக தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத் தைத் துவங்கிய முதல் கறுப்பினப் பெண்மணி : ஒப்ரா வின்ஃப்ரே, பில்லினியரான முதல் கறுப்பினப் பெண்மணியும் இவரே (1986)

4.ஒரு செய்தித்தாளின் முதல் பெண் எடிட்டர் : ஆன் ஃபிராங்ளின், தி நியூபோர்ட் மெர்க்குரி (1762)

5.வரலாற்றில் பதிவான உலகின் முதல் புகழ் பெற்ற பெண்மணி : ஹாட்ஷேப்கட் (கி.மு. 1479)

6.உலகின் முதல் பெண் பிரதமர் : சிரிமாவோ பண்டார நாயகே, இலங்கை (1960)

7.உலகின் முதல் பெண் அதிபர் : இஸபெல் பெரோன், அர்ஜென்டினா (1974)

8.ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் பெண் தலைவர் : விக்டிஸ் ஃபின் போகாடோட்டிர், அதிபர், ஐஸ்லாந்து (1980)

9.இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் : கோல்டா மேயர் (1964)

10.பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர் : கொரோஸான் அகினோ (1986)

11.கனடாவின் முதல் பெண் பிரதமர் : கிம் காம் பொல் (1993)

12.ஜெர்மனியின் முதல் பெண் சான்சிலர் : டாக்டர் ஏஞ்சலா மெர்கல் (2005)

13.சிலி நாட்டின் முதல் பெண் அதிபர் : மிச்செல் பாச்லெட் (2006)

14.ஒரு நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி : எல்லன் ஜான்சன் சர்லீஃப் லைபீரிய அதிபர் (2005)

15.துருக்கியின் முதல் பெண் பிரதமர் : தான்சு சில்லர் (1993)

16.விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் கறுப்பினப் பெண்மணி : அல்தியா கிப்ஸன் (1957)

17.கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பெண்மணி : மௌரீன் காதரின் (1953)

18.ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் பெண்மணி : கெர்ட்ரூட் எடர்லே, 14 மணி 39 நிமிடங்கள் (1926, ஆகஸ்ட் 3)

19.நூறு நாட்களில் தனியாக உலகைப் படகு மூலம் சுற்றி வந்த முதல் பெண்மணி : எர்லென் மக் ஆர்தர், ஆங்கில கடற்பயணி (2001)

20.தனியாக உலகைப் பறந்து சுற்றிய முதல் பெண் மணி : ஜெர்ரி ஃபிட்ரிட்ஸ் மோக், 29 நாட்கள் (1864)

21.ஆக்சிஜன் இன்றி எவரெஸ்டில் ஏறிய முதல் பெண்மணி : லிடியா பிராடே, நியூசிலாந்து (1988)

22.எவரெஸ்டை அடைந்த உலகின் முதல் பெண்மணி : ஜீங்கோ தாபேய், ஜப்பான் (1975 மே, 16)

23.விண்வெளி சென்ற உலகின் முதல் பெண்மணி : வாலென்டினா தெரஷ்கோவா, ருஷ்யா (1963)

24.விண்வெளி சென்ற முதல் கறுப்பினப் பெண்மணி : மா கரோல் ஜெமிசன். என்டவர் (1992)

25.விண்வெளியில் நடந்த உலகின் முதல் பெண் மணி : காத்ரின் டி. சுல்லிவன், சாலஞ்சர் பயணம் (1984)

26.உலகின் முதல் விண்வெளி பெண் சுற்றுலாப் பயணி : அனுஷ் அன்சாரி, இரான் (2006)

27.உலகின் முதல் ஹெலிகாப்டர் பெண் பைலட்: ஹன்னா ரெயிட்ஷ், ஜெர்மனி (1938)

28.அய்ரோப்பாவில் மருத்துவராகத் தேர்வு பெற்ற முதல் பெண்மணி : டாக்டர் மரியா மான்டசேரி, இத்தாலி (1896)

29.பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய உலகின் முதல் நாடு : நியூசிலாந்து (1893
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum