தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆக்ஷன் கிங்கின் ஹீரோ காமெடி!!

Go down

 ஆக்ஷன் கிங்கின் ஹீரோ காமெடி!! Empty ஆக்ஷன் கிங்கின் ஹீரோ காமெடி!!

Post  ishwarya Fri Apr 05, 2013 12:55 pm

வனயுத்தம் இது வீரப்பனின் வாழ்க்கையை சொல்லும்படி உருவாகியுள்ள படம்!
குப்பி எனும் சையனைடு படத்தின்மூலம் ராஜீவ் கொலை பின்னணியை படமாக்கிய ஏ
எம் ஆர் ரமேஷ் இயக்கி தயாரிககும் வனயுத்தம் படத்தில் வீரப்பனாக பொல்லாதவன்
கிஷோரும், போலீஸ் அதிகாரி விஜயகுமார் பாத்திரத்தில் ஆக்ஷன் கிங்
அர்ஜூனும் நடித்திருக்கின்றனர்!
படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் வனயுத்தத்தின் மீடியா மீட்
சமீபத்தில் சென்னை தி.நகர் கிளப்பில் நடைபெற்றது. கிஷோர், அர்ஜூன், நாயகி
விஜயலட்சுமி, இயக்குநர் ரமேஷ் உள்ளிட்ட எல்லோரும் மேடையில்
வீற்றிருந்தனர். தன்முறை வந்ததும் மைக் பிடித்த ஆக்ஷன் கிங் அர்ஜூன்., கதை
வீரப்பன் கதை. வீரப்பன் பாத்திரத்தில் கிஷோர் நடிப்பதால் தன்னையாரும்
இரண்டாம் நாயகர், வில்லன்., என கருதிவிடக்கூடாது என்பதால்., இந்தப்படத்தில்
போலீஸ் ஆபிஸர் ரியல் ஹீரோ விஜயக்குமார் பாத்திரத்தில் ரீல் ஹீரோ நான்
நடிக்கிறேன். நிறைய போலீஸ் கெட்-அப்புகளில் இது வரை பல படங்களில் நான்
நடித்திருந்தாலும் வனயுத்தம் படத்தில் தான் ஒரு நிஜமான போலீஸ் அதிகாரி
பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இதற்காக அவரிடம் நிறைய டிப்ஸூகளை
பெற்றுக்கொண்டே நடித்தேன்.
எல்லோருக்கும் தெரிந்த கதை தானே என முதலில் இப்படத்தில் நடிக்கத் தயங்கிய
நான்., அவர் சொல்லி தான் அந்தப் பாத்திரத்திலும் நடித்தேன்… அவர் ரியல்
ஹீரோ! நான் ரீல் ஹீரோ.. என்றார்!
ஆக்ஷன் கிங்கின் இந்த அதிரடியைப் பார்த்து சில சீனியர் நிருபர்கள்
தங்களுக்குள்.,அப்போ வீரப்பன் கதையில் வீரப்பனாக நடிக்கும் கிஷோர்
வில்லனாக்கும்??எனக் கேட்டு சிரித்துக்கொண்டது அர்ஜூனுக்குத் தெரியுமா?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum