தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோனம் கபூர் – சிம்பு விரும்பினார், தனுஷ் ஜோடியானார்

Go down

சோனம் கபூர் – சிம்பு விரும்பினார், தனுஷ் ஜோடியானார் Empty சோனம் கபூர் – சிம்பு விரும்பினார், தனுஷ் ஜோடியானார்

Post  ishwarya Fri Apr 05, 2013 12:42 pm

சோனம் கபூர் – சிம்பு விரும்பினார், தனுஷ் ஜோடியானார் Img1120324014_1_1சோனம்
கபூர். அனில் கபூ‌ரின் மகள். இவருடன் ஜோடி சேர தமிழ் நடிகர்களுக்கு
உள்ளூர கொள்ளை ஆசை. அதனை வெளிப்படையாக‌த் தெ‌ரிவித்தவர் சிம்பு மட்டுமே.
தனது ஒஸ்தியில் இவரைதான் ஜோடியாக்க சிம்பு விரும்பினார். ஆனால்
‌ரிச்சாவுடன் அவர் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.

சிம்புவின் விருப்ப நடிகை தற்போது தனுஷ் ஜோடியாகியிருக்கிறார். இங்கல்ல, இந்தியில்.

தனுஷை பாலிவுட் பக்கம் அடிக்கடி பார்க்க நேர்ந்ததற்கு காரணம் அவர்
அபிஷேக்பச்சனை இயக்குகிறார் அதனால்தான் அடிக்கடி மும்பை வருகிறார் என்று
பயமுறுத்தினர் சிலர். ஆனால் இந்தியில் நடிக்கிறார் தனுஷ். Raanjhanaa என்று
பெய‌ரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் நடிப்பதை முன்னிட்டே மும்பைக்கு
அடிக்கடி சென்று வந்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் சோனம் கபூரை அவருக்கு
ஜோடியாக்கியுள்ளனர்.

சோனம் கபூ‌ரின் மீது நடிகர்களுக்கு ஏன் இத்தனை க்ரேஸ் என்று
ஆச்ச‌ரியப்படுகிறவர்கள் டெல்லி 6 படத்தில் வரும் மசாக்கலி பாடலை யூ
டியூபில் பார்க்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum