சீதையாக நடித்த நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது!
Page 1 of 1

தெலுங்கில் “ஸ்ரீராமராஜ்ஜியம்” படத்தில் சீதை வேடத்தில் சிறப்பாக
நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது
வழங்கப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் ரோசய்யா இந்த விருதினை வழங்கினார். ஸ்ரீ
கலா சுதா தெலுங்கு சங்கம் சார்பில் 14வது உகாதி புரஸ்கார் மற்றும் மகிளா
ரத்னா விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் தமிழக கவர்னர்
ரோசய்யா தலைமை விருந்தினராக கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை
வழங்கினார்.
“ஸ்ரீராமராஜ்ஜியம்” என்ற தெலுங்கு படத்தில், சீதை வேடத்தில் சிறப்பாக
நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
நயன்தாராவுக்கு விருதையும் பாராட்டுச்சான்றிதழையும் கவர்னர் ரோசய்யா
வழங்கினார். பழம்பெரும் பாடகி பி.வசந்தா, நடனக்கலைஞர் அனிதா குகா உள்பட 4
பேருக்கு மகிளா ரத்னா விருதும், இயக்குனர் பாபு, ஒளிப்பதிவாளர்
பி.ஆர்.கே.ராஜவூ, குழந்தை நட்சத்திரம் பேபி யானி, நடிகர் நாகார்ஜுனாவின்
மகன் நாக சைதன்யா உள்பட 21 கலைஞர்களுக்கு உகாதி புரஸ்கார் விருது
வழங்கப்பட்டது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது
» திரை நட்சத்திரங்களுக்கு உகாதி புரஸ்கார் விருது
» இளையராஜா, நயன்தாராவுக்கு நந்தி விருது
» இளையராஜா, நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் "நந்தி' விருது
» சிறந்த நடிகைக்கான நந்தி விருது: நயன்தாராவுக்கு அமிதாப்பச்சன் வழங்கினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum