தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெயரை மாற்றினார் காதல் சரண்யா!

Go down

பெயரை மாற்றினார் காதல் சரண்யா! Empty பெயரை மாற்றினார் காதல் சரண்யா!

Post  ishwarya Fri Apr 05, 2013 12:38 pm

நிர்வாணக் காட்சி செய்தியின் மூலம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியிருக்கும் நடிகை காதல் சரண்யா தனது பெயரை சரண்யா நாக் என்று
மாற்றியிருக்கிறார். மழைக்காலம் படத்தில் ஓவியக்கல்லூரி மாணவியாக
நடித்திருக்கும் சரண்யா, ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார். இந்த
நிர்வாண காட்சியை அறிமுக டைரக்டர் தீபன் ஆபாசம் இல்லாமல்
படமாக்கியிருப்பதால் படத்திற்கு யு சான்றிதல் வழங்கப்பட்டிருக்கிறது.
விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் மழைக்காலம் படம் மூலம் தனது பெயரை சரண்யா
மாற்றியிருக்கிறார். இதுபற்றி சரண்யா கூறுகையில், இது எனக்கு முக்கியமான
படம். இந்த படத்தில் இருந்து `காதல் சரண்யா என்ற பெயரை, `சரண்யா நாக் என்று
மாற்றிக்கொண்டேன். `நாக் என்பது, என் குடும்ப பெயர், என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum