காஜல் மீது தமன்னாவுக்கும் அனுஷ்கா மீது த்ரிஷாவுக்கும் கோபம்!!
Page 1 of 1

எதிரில்
அகப்பட்டால் காஜல் அகர்வாலை தமன்னாவும், அனுஷ்காவை த்ரிஷாவும் கடித்து
குதுறி காயப்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..என்று ஒரு சேர பேசி
வருகின்றனர் கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும்! காரணம்., த்ரிஷா தான்
நாயகியாகலாம் என நம்பியிருந்த விக்ரமின் தாண்டவம், கார்த்தியின்
அலெக்ஸ்பாண்டியன், சூர்யாவுடன் இரண்டாம் உலகம் என ஏகப்பட்ட
திரைப்படங்களையும் அனுஷ்கா அதிரடியாக அபகரித்ததும் தான் அனுஷ்கா மீதான
த்ரிஷாவின் கோபத்திற்கு காரணம்!
அதே மாதிரி டோலிவுட்டில் பிஸியாக இருக்கும் தமன்னாவை மகேஷ்பாபு நடிக்கும்
தெலுங்குப்படம் ஒன்றில் நடிக்க கேட்டிருக்கிறார்கள் தமன்னா கால்ஷீட்
அட்ஜெஸ்ட் பண்ணி பேமென்ட் ஃபனல் பண்ணுவதற்குள் இந்தப் பெயரிடப்படாத
தெலுங்குப் படத்தின் இயக்குநர் சுகுமாருக்கு காஜல் அகர்வால் தூதுவிட்டு
தமன்னாவின் வாய்ப்பை தட்டிப் பறித்திருக்கிறார். இது தான் காஜல் மீதான
தமன்னாவின் கடித்துக் குதறும் கோபத்தறி்கு காரணமாம்! பார்த்து கொஞ்ச
காலத்திற்கு அனுஷ்கா த்ரிஷாவின் கண்களிலும் காஜல் தமன்னாவின் கண்களிலும்
காஜல் தமன்னாவின் கண்களிலும் காஜல் தமன்னாவின் கண்களிலும் அகப்படாமல்
இருந்தால் சரி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் அப்படிப்பட்டவளா? நிருபர் மீது பாய்ந்த காஜல்
» அனுஷ்கா – ப்ரியாமணியின் கவர்ச்சி மீது நம்பிக்கை!
» சங்கத்தின் அடாவடி- அனுஷ்கா மீது ஆபாச வசை!
» இளைஞர்களை கெடுப்பதாக அனுஷ்கா, ப்ரியாமணி மீது வழக்கு.
» ஆபாசமாக நடித்ததாக என் மீது வழக்கா?: அனுஷ்கா ஆவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum