தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.பி.எல். பயத்தால் தள்ளிப்போன படங்கள்

Go down

ஐ.பி.எல். பயத்தால் தள்ளிப்போன படங்கள் Empty ஐ.பி.எல். பயத்தால் தள்ளிப்போன படங்கள்

Post  ishwarya Fri Apr 05, 2013 12:27 pm

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 4-ந் தேதி சென்னையில்
தொடங்கி மே 27 வரை, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது.
ஒரு மாத காலம் நடைபெறும் இந்த திருவிழாவை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி
வருகின்றனர். டிக்கெட் விலை விண்ணை முட்டும் அளவில் இருந்தாலும் அதை
ஆர்வமுடன் பெற்று விளையாட்டை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் திரையுலகினரை பயத்தில்
ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பை முடித்து விட்டு ஏப்ரல், மே மாதங்களில்
வெளியிட தயாராக இருந்த படங்களை தற்போது ஜூன், ஜுலை மாதங்களுக்கு தள்ளி
வைத்திருக்கின்றனர்.

இந்த பட்டியலில் தற்போது அஜீத்தின் பில்லா, சூர்யாவின் மாற்றான், கமலின் விஸ்வரூபம், கார்த்தியின் சகுனி ஆகிய படங்கள் பிடித்துள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum