தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித்தின் பில்லா ரீரிலீஸ்?!

Go down

அஜித்தின் பில்லா ரீரிலீஸ்?! Empty அஜித்தின் பில்லா ரீரிலீஸ்?!

Post  ishwarya Fri Apr 05, 2013 12:08 pm

ரிலீஸ் அளவுக்கு “ரீ ரிலீசும்” இப்போது பிரபலமாகி வருகிறது. சரியான
சூழலில் வெளியாகவில்லை, அது இது என 1008 காரணம் சொல்லி படத்தை ரீரிலீஸ்
செய்யும் டெக்னிக் தற்போது தமிழ் சினிமாவில் தொற்றிக் கொண்டுள்ளது.
இதற்கு பழைய படங்கள் கூட விதிவிலக்கு இல்லை, அண்மையில் சிவாஜியின் கர்ணன்,
எம்.ஜி.ஆரின்., குடியிருந்த கோயில் ஆகிய படங்கள் கூட ரீரிலீஸ்
செய்யப்பட்டன. ரஜினி நடிப்பில் வெளியான பில்லா 2007-ம் வருடம் தமிழில்
ரீமேக் செய்தனர். அதில் அஜித், நயன்தாரா ஆகியோர் நடித்தனர். இப்படம் மெகா
ஹிட்டானது. இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இதையடுத்து, இப்படத்தை
மீண்டும் ரிலீஸ் செய்யும்படி ரசிகர்கள் வற்புறுத்தினர்கள் என்ற போர்வையில்
பில்லா படத்தை மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு
உள்ளதாக கோடம்பாக்க பட்சி கூறுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum