தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சினேகா:போலீசார் விரட்டியடித்தனர்

Go down

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சினேகா:போலீசார் விரட்டியடித்தனர் Empty ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சினேகா:போலீசார் விரட்டியடித்தனர்

Post  ishwarya Fri Apr 05, 2013 12:05 pm

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சினேகா:போலீசார் விரட்டியடித்தனர் 0199b97e-8c38-4bc4-8c33-61717dd92fc8_S_secvpf.gifநாகர்கோவிலில்
இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சினேகா கலந்து கொண்டார். இதையறிந்த
ரசிகர்கள் காலை முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால்
அண்ணா பஸ் நிலைய சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து சினேகா வெளியே வரும் போது அவரை பார்க்க
ரசிகர்கள் முண்டியடித்தனர்.சிலர் சினேகாவுடன் கை குலுக்க ஆசைப்பட்டு அவரை
நெருங்கினர்.

ஒரு கட்டத்தில் சினேகா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை விரட்டியடித்து சினேகாவை
மீட்டு அனுப்பி வைத்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum