தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பில்லா இஸ் பேக்

Go down

பில்லா இஸ் பேக்                                          Empty பில்லா இஸ் பேக்

Post  ishwarya Fri Apr 05, 2013 12:02 pm

ஏற்கனவே ‌ரிலீஸான படங்களை மீண்டும் விளம்பரம் செய்து வெளியிடுவதுதான்
இம்மாதத்தின் கோடம்பாக்க பேஷன். வெங்காயத்தைத் தொடர்ந்து ஆரண்யகாண்டத்தை
வெளியிடுகிறார்கள். இதில் ஆரண்யகாண்டத்தைப் பார்க்க ஒரு பெ‌ரிய ரசிக
பட்டாளம் காத்திருக்கிறது. மற்றப் படங்கள்..?
கொடுமை என்னவென்றால் பெ‌ரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிட்ட
முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தையும் மீண்டும் ‌ரிலீஸ் செய்யப்
போகிறாராம் இயக்குனர். ஒன்றரை மாசத்தில் ஒரு படத்துக்கு இரண்டு ‌ரிலீஸா?
காமெடிதான்.

நாம் சொல்ல வந்தது பில்லா விஷயம். மே 1 அ‌‌ஜீத்தின் பிறந்த நாளன்று
பில்லா 2-வை வெளியிடுவது சாத்தியமில்லை என்பது உறுதியானதால் ஏற்கனவே
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌ஜீத் நடித்து ஹிட்டான பில்லாவை மீண்டும்
வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம். ரசிகர்கள் ஒட்டுமொத்த
ஆர்வத்துடன் இருப்பதால் பில்லா தயா‌ரிப்பாளர்களும் உற்சாகமாக
இருக்கிறார்கள். விரைவில் பில்லா இஸ் பேக் விளம்பரம் வரலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum