தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியில் தமன்னா

Go down

இந்தியில் தமன்னா Empty இந்தியில் தமன்னா

Post  ishwarya Thu Apr 04, 2013 6:19 pm

அசின், இலியானா, டாப்சி, காஜல் அகர்வால் என தமிழில் இருந்து இந்திக்கு போய் ரொம்பவும் பிஷியாகவும், அதே நேரத்தில் பாப்புலராகவும் ஆகியுள்ளனர்.
இவர்கள் லிஸ்ட்டில் தற்போது தமன்னா சேர்ந்திருக்கிறார்.

தமிழில் ‘கேடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தனுஷ், கார்த்தி, பரத் உள்ளிட்ட பல முன்னணி இளம் கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். தமிழில் ஒரு ரவுண்டு வந்த தமன்னா, தெலுங்கு பக்கம் சென்று அங்கேயும் நடிப்பில் ஒரு ரவுண்டு வந்தார்.

தெலுங்கும் அவருக்கு போராடித்துவிட, தற்போது இந்தி சினிமா பக்கம் சாய்ந்திருக்கிறார். இவர் இந்தியில் அஜய் தேவ்கான் நடிக்கும் ஒரு படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தியிலும் கலக்குவாரா நம்ம தமன்னா…? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum