தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி படத்தில் விஜயுடன் நடிக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

Go down

துப்பாக்கி படத்தில் விஜயுடன் நடிக்கும் ஏ.ஆர். முருகதாஸ் Empty துப்பாக்கி படத்தில் விஜயுடன் நடிக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

Post  ishwarya Thu Apr 04, 2013 5:49 pm

‘கஜினி’, ’7ஆம் அறிவு’ ஆகிய ஹிட் படங்களின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ படத்தை மும்முரமாக இயக்கி வருகிறார்.
இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 12ம் தேதி தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் சம்பவங்களை கதைக்களமாக கொண்ட இப்படம் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம், சத்யன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் கூறுகையில் ‘இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் என்றும், விரைவில் இப்படத்தின் தீம் மியூசிக் தயாராகி விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

பலபேர் இப்படத்தில் நடித்து வந்தாலும், இப்படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருப்பது ஹைலைட் விஷயமாக பேசப்படுகிறது. விஜய் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால், இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» துப்பாக்கி படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
» விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ திடீர் நிறுத்தம் : ஏ.ஆர். முருகதாஸ் அறிவிப்பு
» துப்பாக்கி வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மீண்டும் விஜய்
» இயக்குனர் விஜய் நடிகர் விஜயுடன் இணையும் படத்தில் லட்சுமிராய்
» துப்பாக்கி 2ஆம் பாகம் கிடையாது – முருகதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum