தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ருதி, ஐஸ்வர்யாவை பாராட்டிய கமல்

Go down

ஸ்ருதி, ஐஸ்வர்யாவை பாராட்டிய கமல் Empty ஸ்ருதி, ஐஸ்வர்யாவை பாராட்டிய கமல்

Post  ishwarya Thu Apr 04, 2013 5:46 pm

விஸ்வரூபம் படத்துக்காக அமெ‌ரிக்கா கிளம்பும் அவசரத்தில் இருந்த கமலுக்கு 3 படத்தை திரையிட்டுக் காட்டினார்கள் மகள் ஸ்ருதியும், படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யாராயும்.

ஸ்ருதி பல படங்களில் நடித்திருந்தும் – 7 ஆம் அறிவு உள்பட – ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு பாராட்டாத கமல் 3 படம் பார்த்து மகளை ஆரத்தழுவிப் பாராட்டினார். என் மகள் வடிவில் என்னைப் பார்த்தேன் என்று நெகிழ்ந்தார் கமல். மேலும் ஒரு நடிகையாக தனது மகள் வந்திருக்கும் இடம் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெ‌ரிவித்தார்.

படத்தின் இயக்குனரும், தனது நெருங்கிய நண்ப‌ரின் மகளுமான ஐஸ்வர்யாவையும் கமல் பாராட்டினார். துணிச்சலான இயக்குனர், எந்த‌ப் பெண் இயக்குனரும் இப்படியொரு சப்ஜெக்டை முயன்றதில்லை என்றார் கமல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum