தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போட்டியை சமாளிக்க கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி, ஓவியா

Go down

போட்டியை சமாளிக்க கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி, ஓவியா Empty போட்டியை சமாளிக்க கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி, ஓவியா

Post  ishwarya Thu Apr 04, 2013 5:31 pm

அஞ்சலியும், ஓவியாவும் கவர்ச்சிக்கு மாறியுள்ளனர்.

சக நடிகைகள் போட்டியை சமாளிக்கவே அவர்கள் ஆடை குறைப்புக்கு சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓவியா ‘களவானி’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். கமலுடன் ‘மன்மதன் அம்பு’
படத்தில் சிறு வேடத்தில் வந்தார். ‘மெரினா’ படத்திலும் நடித்தார். அனைத்தும் மார்டனாகவும் குடும்ப பாங்கான கேரக்டருமாகவும் இருந்தன.

தற்போது ‘மசாலா கேப்’, ‘சிலு சிலுனு ஒரு சந்திப்பு’, ‘சிவன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘மசாலா கேப்’ படத்தில் மட்டும் படு கிளாமராக நடிக்கிறார். இப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இதே படத்தில் அஞ்சலியும் கவர்ச்சி வேடத்தில் நடிக்கிறார்.

அஞ்சலியும் இதற்கு முன் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து வந்தார். இருவரும் இந்த அளவு கவர்ச்சிக்கு இறங்கி இருப்பது திரையுலகினரை பரபரக்க வைத்துள்ளது. அடுத்து நீச்சல் உடையிலும் நடிப்பார்கள் என்று தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum