விடிய விடிய பிரபுதேவா பிறந்தநாள் கொண்டாட்டம்!
Page 1 of 1

நடிகரும்-இயக்குநருமான பிரபுதேவா சமீபத்தில் தனது பிறந்தநாளை திரையுலக நட்சத்திரங்களுடன் விடிய விடிய கொண்டாடி மகிழ்ந்துள்ளார். நயன்தாரா உடனான காதல் முறிவுக்கு பிறகு பிரபுதேவா சோகமாக இல்லை, ரொம்பவே உற்சாகமாகத் தான் இருக்கிறார் என்று சொல்லவேண்டும்.
சமீபத்தில் சென்னையில் தொடங்கிய ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் துவக்கநாளில், அற்புதமாக நடமாடி அசத்தினார். அன்றைய தினம் பிரபுதேவாவுக்கு பிறந்தநாளும் கூட. ஐ.பி.எல்., துவக்க விழாவை முடித்த கையோடு தனது பிறந்தநாளுக்கான கொண்டாட்டத்திலும் பங்கேற் சென்றுவிட்டார். இதற்காக பிரபுதேவா வீட்டில் செம விருந்தே நடந்து இருக்கிறது. ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என்று சகல ஸ்பெஷல் அயிட்டங்களுடன் விடிய, விடிய விருந்து களைகட்டியிருந்துள்ளது. இந்த விருந்தில், விஜய், ஜெயரம் ரவி, குஷ்பு, சுந்தர்.சி, த்ரிஷா, ஹாரிஸ் ஜெயராஜ், விஷால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் பங்கேற்று இருக்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிறந்தது ஆங்கில புத்தாண்டு விடிய விடிய கொண்டாட்டம் : சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள்
» ரீமாவும், ஸ்ரேயாவும் விடிய விடிய விஸ்கி!
» மம்முட்டியிடம் விடிய, விடிய விசாரணை
» ரகசிய இடத்தில் நயன் பிறந்தநாள் கொண்டாட்டம்!
» வரலட்சுமிக்கு வயசு 28: அந்தமானில் பிறந்தநாள் கொண்டாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum