தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீக்கியருக்கு எதிராக இனவெறி தாக்குதல் அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு பதிவு

Go down

 சீக்கியருக்கு எதிராக இனவெறி தாக்குதல் அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு பதிவு  Empty சீக்கியருக்கு எதிராக இனவெறி தாக்குதல் அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு பதிவு

Post  amma Thu Apr 04, 2013 5:06 pm



அமெரிக்காவில் கடந்த ஆண்டு அக்டோபர் 17–ந் தேதி சீக்கிய கார் டிரைவர் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு ஆளானார். இது தொடர்பாக ஜேமி லார்சன் (49 வயது) என்ற அமெரிக்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீக்கிய கார் டிரைவரை இவர் தாக்கி, இனவெறியை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் பேசியதாகத்தான் புகார் எழுந்துள்ளது.இந்த வழக்கின் விசாரணை, அமெரிக்க பெடரல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக ஜேமி லார்சன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தி அமெரிக்கருக்கு எதிராக வழக்கு பதிந்து, குற்றச்சாட்டு பதிவு செய்திருப்பதை கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிற வட அமெரிக்க பஞ்சாபி சங்கம் வரவேற்றுள்ளது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» சீக்கியருக்கு எதிராக இனவெறி தாக்குதல் அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு பதிவு
» அஜித் மீது கவுதம் மேனன் பகிரங்க குற்றச்சாட்டு!
» தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் – உறுப்பினர்கள் மீது அமீர் குற்றச்சாட்டு
» நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு மீது சி.பி.ஐ., கடும் குற்றச்சாட்டு
» திருமணமான மகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த தந்தை மீது வழக்கு பதிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum