தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷ் வராததால் ஏமாற்றம் அடைந்த ராக்கி சாவந்த்

Go down

தனுஷ் வராததால் ஏமாற்றம் அடைந்த ராக்கி சாவந்த் Empty தனுஷ் வராததால் ஏமாற்றம் அடைந்த ராக்கி சாவந்த்

Post  ishwarya Thu Apr 04, 2013 4:45 pm

தன்னுடன் இணைந்து மேடை நிகழ்ச்சியொன்றில் கொலைவெறி பாடலுக்கு நடனம் ஆடுவதாகக் கூறிய தனுஷ், வராததால் ஏமாற்றமடைந்ததாக பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார். தான் பட்ட கஷ்டமெல்லாம் வீணாய்ப் போய்விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட்டி பரபரப்பு கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் மும்பை நிகழ்ச்சியொன்றில் தனுஷுடன் மேடையில் தோன்றி ‘ஒய் திஸ் கொல வெறி டி என்ற 3 பட பாட்டிற்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டதாம். இந்த விழாவில் முதலில் நடனம் ஆட ஒப்புக்கொண்ட தனுஷ் விழாவுக்கும் செல்லவில்லை. இதனால் ராக்கி சாவந்த் கோபம் அடைந்தார்.

தனுஷுடன் இணைந்து ஆடவேண்டும் என்று கூறியதால்தான் நான் ஒப்புக்கொண்டேன். இதற்காக பலமுறை ஒத்திகையில் ஈடுபட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டது வீணாகிவிட்டது. வருவதாக உறுதி கூறியவர், வராமல் ஏமாற்றி விட்டார். இது தொழில்முறை கலைஞருக்குரியதல்ல, என்றார் கோபமாக. இதுபற்றி தனுஷ், 3 படம் ரிலீசுக்காக நான் சென்னையில் இருக்க வேண்டி இருந்தது. எனவேதான் ராக்கி சாவந்த் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை, என்றார் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே..: தனுஷ் மீது ராக்கி சாவந்த் பாய்ச்சல்!
» பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! – ராக்கி சாவந்த் அதிரடி
» சேலை கட்டினா பார்க்க மாட்டாங்க, கழற்றிப் போட்டாத்தான் பேசுவாங்க…ராக்கி அதிரடி!
» பொறுப்பற்ற படப்பிடிப்பால் பீதி அடைந்த மக்கள்
» தம்பி ஷங்கரு…. பிறவிப்பயன் அடைந்த பவர் ஸ்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum