தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜீவா நடித்த ‘கோ’ படத்துக்கு விருது

Go down

ஜீவா நடித்த ‘கோ’ படத்துக்கு விருது Empty ஜீவா நடித்த ‘கோ’ படத்துக்கு விருது

Post  ishwarya Wed Apr 03, 2013 6:07 pm

கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா, கோட்டா
சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து கடந்தாண்டு வெளியாடன சூப்பர்
ஹிட் படம் ‘கோ’. பத்திரிகை துறையில் இருக்கும் ஒருவர் நினைத்தால்
ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட
படமாகும்.
விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நாகிரெட்டி அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டிற்கான விருதுகளில் ‘கோ’ சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படப்பிரிவில் ‘கோ’ தேர்வு செய்யப்பட்டு
நாகிரெட்டி விருது வழங்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர்கள் எல்ரெட்
குமார், ஜெயராமன் ஆகியோர் ரூ. 1 1/2 லட்சம் காசோலை பெற்றனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் கே.வி.ஆனந்த், கவிஞர் வைரமுத்து பட அதிபர்
ஏ.வி.எம்.சரவணன், நடிகர் பிரபு, நடிகை நதியா, இயக்குனர்
எஸ்.பி.முத்துராமன், வெங்கட்ராமரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் கலந்து
கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum