தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்ச்சி பற்றி யாரும் கேட்ட கூடாது: காஜல் அகர்வால்

Go down

கவர்ச்சி பற்றி யாரும் கேட்ட கூடாது: காஜல் அகர்வால் Empty கவர்ச்சி பற்றி யாரும் கேட்ட கூடாது: காஜல் அகர்வால்

Post  ishwarya Wed Apr 03, 2013 4:50 pm

பரத்தின் பழனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது மாற்றான், விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் தாதா என்ற படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடி கட்டியுள்ள இவர், இப்படத்தில் கவர்ச்சியில் பூகுந்து விளையாடியிருக்கிறாராம். அந்தப் படத்தில் இடம் பெற்ற இன்னொரு நாயகியான சமீக்ஷாவை விட கூடுதல் கவர்ச்சி காட்டி கலங்கடித்துள்ளாராம். அதிலும் சமீக்ஷாவுக்குப் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக தானே முன்வந்து கவர்ச்சியை கூடுதலாக வழங்கியுள்ளாராம் காஜல். குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் குட்டை உடை அணிந்து குத்தாட்டம் போட்டிருக்கிறாராம்.

இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் கவர்ச்சியா என்று யாரும் கேட்கவே கூடாது. அதுவும் கமர்சியல் படம் என்றால் கவர்ச்சி இருக்கத்தான் செய்யும். தேவையென்றால் நடித்துத்தானே ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டினாரா காஜல் அகர்வால்?
» என்னைப் பற்றி வதந்திகள் – காஜல் அகர்வால் வருத்தம்
» நிர்வாண போஸ் பற்றி கவலையில்லை! காஜல் அகர்வால்
» தமிழ் சினிமா பற்றி கருத்து: பாரதிராஜா ஆவேசத்தால் காஜல் அகர்வால் அதிர்ச்சி
» எங்கு போவது என்பது எங்களது உரிமை – யாரும் மிரட்டக் கூடாது: நடிகர் சங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum